பாதுகாப்புத் துறை தொடர்பான 5 உறுப்பினர்கள் கொண்ட குழு
February 18 , 2020 2009 days 638 0
15வது நிதி ஆணையமானது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு நிதியளிப்பதற்கான ஒரு தனிப்பட்ட முறையின் அவசியத்தை ஆராய்வதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவானது 15வது நிதி ஆணையத்தின் தலைவர் நந்த் கிஷோர் சிங் என்பவரால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.