TNPSC Thervupettagam

பாதுகாப்புப் படைகளின் புதியத் தலைவர்

September 30 , 2022 991 days 437 0
  • பாதுகாப்புப் படைகளின் புதியத் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் அவர்களை (ஓய்வு பெற்றவர்) அரசாங்கம் நியமித்துள்ளது.
  • 40 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய அனில் சவுகான் அவர்கள் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.
  • நாட்டின் முதலாவது பாதுகாப்புப் படைகளின் முதலாவது தலைவரான ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதியன்று நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்