TNPSC Thervupettagam

பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட்-அப் சேலஞ்ச்

January 9 , 2019 2329 days 677 0
  • பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட்-அப் சேலஞ்ச் என்ற ஒன்று பாதுகாப்பு புத்தாக்க நிறுவனத்தால் துவங்கப்பட்டது.
  • இது பாதுகாப்பில் சிறப்புத் தன்மைக்கான புத்தாக்கத்தின் கீழ் புத்தாக்கங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முன்முயற்சியானது பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தயாரிப்பு துறை, அடல் புத்தாக்க திட்டம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்