TNPSC Thervupettagam

பாமாயில் ஏற்றுமதி – இந்தோனேசியா

April 25 , 2022 1198 days 529 0
  • ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதியைத் தடை செய்ய இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.
  • உள்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் வேண்டி இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
  • உலகிலேயே அதிகளவில் பாமாயில் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தோனேசியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்