TNPSC Thervupettagam

பாரதிய பாஷா அனுபாக்

June 10 , 2025 6 days 41 0
  • மத்திய உள்துறை அமைச்சர் புது டெல்லியில் பாரதிய பாஷா அனுபாக் (BBA/ இந்திய மொழிகள் பிரிவை) திறந்து வைத்தார்.
  • இது இந்தியாவின் மொழியியல் பன்முகத் தன்மையை ஒருங்கிணைத்து, அனைத்து மொழிகளுக்கும் வலுவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தளத்தினை வழங்கும்.
  • இது இந்தியாவின் நிர்வாகச் செயல்பாட்டில் வெளிநாட்டு மொழிகளின், குறிப்பாக ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அதன் முடிவெடுப்பு மீதான செயல்முறையிலும் அலுவல்வழி தகவல்தொடர்பிலும் தாய்மொழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்