TNPSC Thervupettagam

பாரத் தர்ஷன்-தக்சிண பாரத் யாத்திரை

November 17 , 2020 1672 days 609 0
  • இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகமானது “பாரத் தர்ஷன் – தக்சிண பாரத் யாத்திரை” என்ற ஒன்றைத் தொடங்க உள்ளது.
  • இது ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகியவற்றிலிருந்து தொடங்கப்பட உள்ளது.
  • இந்த யாத்திரையின் கருத்துரு, ”இந்தியர்களுக்கு இந்தியாவைக் காண்பித்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்