TNPSC Thervupettagam

பாரத் வாடகை வாகனச் சேவை

August 11 , 2025 15 hrs 0 min 38 0
  • இந்தியாவின் கூட்டுறவுத் துறையின் கீழ் பாரத் என்ற புதிய வாடகை வாகனச் சேவையானது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கப்படும்.
  • இந்தச் சேவையானது 300 கோடி ரூபாய் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் மற்றும் எட்டு பெரிய கூட்டுறவு நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகிறது.
  • இது பல்நிலை சஹாகரி டாக்ஸி கூட்டுறவு லிமிடெட் நிறுவனம் மூலம் தொடங்கப் படுகிறது.
  • இதன் முக்கிய உறுப்பினர்களில் இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட் (IFFCO), குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF) மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC) ஆகியவை அடங்கும்.
  • ஓட்டுநர்களுக்கு மிகச் சிறந்த வருமானத்தை வழங்குவதும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலையிலான சவாரிகளை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்