TNPSC Thervupettagam

பாரன் தீவில் எரிமலை வெடிப்பு – அந்தமான் கடல்

September 27 , 2025 13 hrs 0 min 33 0
  • பாரன் தீவில் செயலில் உள்ள இந்தியாவின் ஒரே எரிமலையானது ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை வெடித்துள்ளது.
  • பாரன் தீவில் உள்ள எரிமலையில் முதல் வெடிப்பு 1787 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.
  • பின்னர் இந்த எரிமலையானது 200 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயலற்ற நிலையில் இருந்தது என்பதோடு பின்னர் 1991 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
  • இந்த எரிமலையின் செயல்பாடு 2005, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மீண்டும் பதிவானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்