பாரம்பரிய மருத்துவம் பற்றிய B2B உலக மாநாடு & கண்காட்சி
March 20 , 2023
824 days
368
- பாரம்பரிய மருத்துவம் பற்றிய B2B உலக மாநாடு & கண்காட்சியானது அசாமின் குவஹாத்தி நகரில் நடைபெற்றது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் இது போன்ற முதல் வகை மாநாடு ஆனது நடைபெறுகிறது.
- இது உலக அளவில் பாரம்பரிய மருந்துகளை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
368