TNPSC Thervupettagam

பாரம்பரிய முனைப்பு மண்டலங்கள்

March 6 , 2026 6 days 64 0
  • நக்சலிசத்திற்கு எதிரான பெரும் வெற்றிக்குப் பிறகு இடதுசாரி தீவிரவாதம் (LWE) மீண்டும் வருவதைத் தடுக்க உள்துறை அமைச்சகம் பாரம்பரிய முனைப்பு மண்டலங்கள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பாரம்பரிய முனைப்பு மண்டலங்கள் என்பவை முன்னர் நக்சல் வன்முறையால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களாகும் ஆனால் அவை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆதரவைப் பெறும்.
  • 2000 ஆம் ஆண்டில் சுமார் 200 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டன ஆனால் 2025 வாக்கில், எண்ணிக்கை 38 மாவட்டங்களாகக் குறைந்துள்ளது.
  • தற்போது, ​​சத்தீஸ்கரில் 5, ஜார்க்கண்டில் 1 மற்றும் ஒடிசாவில் 1 உட்பட 7 மாவட்டங்கள் மட்டுமே இடதுசாரி தீவிரவாதப் பட்டியலில் உள்ளன.
  • நக்சல் மீண்டும் வருவதைத் தடுத்து நிறுத்துவதும், இந்தப் பகுதிகளில் அமைதியையும் வளர்ச்சியையும் கொண்டு வருவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
  • அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை தொடர்ந்து வழங்கி, சாலைகள் மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்தி, நிர்வாகத்தை நன்கு வலுப்படுத்துவதுடன் தீவிரவாதிகள் சரணடைய ஊக்குவிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்