பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் ரத்து - கேந்திரிய வித்யாலயாக்கள்
April 29 , 2022 1459 days 580 0
கேந்திரிய வித்யாலயாக்களில் சேர்க்கைக்கான உறுப்பினர்களைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் ஒதுக்கீடு முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
KVS சிறப்பு சேர்க்கை வழங்கீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 1 முதல் 9 வகுப்புகளில் சேர்க்கைக்காக ஒவ்வொரு கல்வியாண்டிலும் அவரவர் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 10 மாணவர்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் இருந்தது.