பாரோசா - வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மையம்.
October 19 , 2018 2567 days 970 0
பாரோசா எனப் பெயரிடப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மையத்தை ஹைதராபாத் காவல்துறை ஆணையர் V.C. சாஜ்னார் துவக்கி வைத்தார்.
இது 24 மணி நேரமும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் பிரச்சினையில் சிக்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட மையமாகும்.
இந்த மையம் போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences Act) வழக்குகளில் சிக்கியுள்ளவர்களோடு சேர்ந்து இவ்வாறான பெண்களுக்கும் உதவிடும்.