TNPSC Thervupettagam

பாலஸ்தீனத்தின் அங்கீகாரம் 2025

September 26 , 2025 15 hrs 0 min 28 0
  • பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகியவை பாலஸ்தீன அரசை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தன.
  • காசா போர் குறித்த விரக்தியின் மத்தியில் இரு நாடுகள் தீர்வை ஊக்குவிப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இஸ்ரேலுடன் அமைதியான சகவாழ்வை நோக்கிய ஒரு படிநிலையாக இதைக் கருதி பாலஸ்தீனத் தலைவர்கள் இந்த முடிவை வரவேற்றனர்.
  • இந்த அங்கீகாரமானது இந்த மேற்கத்திய நாடுகளை பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் 140 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்