TNPSC Thervupettagam

பாலஸ்தீனத்திற்கான இரு நாடு தீர்வு

September 17 , 2025 16 hrs 0 min 17 0
  • பாலஸ்தீனத்திற்கான இரு நாடு தீர்வை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
  • இந்தத் தீர்மானமானது 142 நாடுகள் ஆதரவுடனும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்து, 12 நாடுகள் வாக்களிக்காமலும் நிறைவேற்றப்பட்டது.
  • காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு நியாயமான தீர்வை அடைய நியூயார்க் பிரகடனம் அழைப்பு விடுக்கிறது.
  • ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் வன்முறை, குடியேற்ற விரிவாக்கம் மற்றும் இணைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க இஸ்ரேல் நாட்டிற்கு வலியுறுத்தப் படுகிறது.
  • பாலஸ்தீன சுயநிர்ணய உரிமை மற்றும் காசாவை மேற்குக் கரை பகுதியுடன் இணைப்பதற்கான ஆதரவை இந்தத் தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்