TNPSC Thervupettagam

பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் 2025 - நவம்பர் 29

November 29 , 2025 26 days 55 0
  • இந்த நாள் 1977 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் நிறுவப் பட்டது.
  • இது பாலஸ்தீனத்தைப் பிரிப்பதை பரிந்துரைக்கும் 1947 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையின் தீர்மானத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இந்த நாள் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் சுய நிர்ணய உரிமைக்கான ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்