TNPSC Thervupettagam

பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி ஆகியவை தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாடு

June 17 , 2021 1486 days 616 0
  • இந்த மாநாடானது 75வது பொதுச் சபை அமர்வின் தலைவரான  வோல்கன் போஷ்கீர் (Volkan Bozkir) அவர்களால் கூட்டப்பட்டுள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாலைவனமாக்கல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சி  ஆகியவை தொடர்பான இந்த உயர்நிலை காணொலி மாநாட்டில் உரையாற்றினார்.
  • பிரதமர் மோடி அவர்கள் பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் உள்ள உறுப்பு நாடுகளின் 14வது மாநாட்டின் தலைவராக இருந்தார்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்தியா 26 மில்லியன் ஹெக்டேர் அளவிலான சீரழிந்த நிலத்தைத் திரும்ப சீரமைக்க எண்ணுகின்றது.

குறிப்பு

  • புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கானது தரம் குறைந்துள்ளதாக (சீரழிந்துள்ளதாக) ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்