பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம் – ஜுன் 17
June 19 , 2021 1495 days 495 0
பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி போன்றவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற்றம் வறட்சி நிலையிலிருந்து மீளுதல் ஆகியவற்றிற்கான செயல்முறைகளை முன்னிலைப்படுத்தவும் வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Restoration Land Recovery, We build back better with healthy land” என்பதாகும்.