பால்டிக் கடலில் அமெரிக்காவின் தலைமையில் 16 நாடுகளுடனான ஒரு கடற்படைப் பயிற்சி தொடங்கியது.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு நாடுகளும் இதில் அடங்கும்.
1972 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாலடாப்ஸ் எனப்படும் இந்த வருடாந்திரக் கடற்படைப் பயிற்சியானது, எந்தவொருக் குறிப்பிட்ட ஆபத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் மேற்கொள்ளப் படவில்லை.