இந்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பொருள் அமைச்சகமானது இந்த அமைப்பை நிறுவியுள்ளது.
இந்திய நாட்டின் பால்பொருள் தொழில்துறையில் முதலீட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் அதற்கான வசதியை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கான ஒரு பிரத்தியேக கவனத்தை வழங்கும் நோக்கில் இந்த அமைப்பானது நிறுவப்பட்டுள்ளது.