சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் 2025 விருது வழங்கும் நிகழ்வு 2025 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதியன்று நடைபெற்றது.
இந்த விருது ஆனது 24 இந்திய மொழிகளில் உள்ள குழந்தைகள் இலக்கிய ஆசிரியர்களின் படைப்புத் திறமைகளைக் கொண்டாடுகிறது.
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் "ஒற்றை சிறகு ஓவியா" என்ற குழந்தைகளுக்கான தனது புதினத்திற்காக தமிழ் மொழிப் பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பெற்றுள்ளார்.