TNPSC Thervupettagam
November 16 , 2025 11 days 97 0
  • சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் 2025 விருது வழங்கும் நிகழ்வு 2025 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • இந்த விருது ஆனது 24 இந்திய மொழிகளில் உள்ள குழந்தைகள் இலக்கிய ஆசிரியர்களின் படைப்புத் திறமைகளைக் கொண்டாடுகிறது.
  • எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் "ஒற்றை சிறகு ஓவியா" என்ற குழந்தைகளுக்கான தனது புதினத்திற்காக தமிழ் மொழிப் பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்