பிப்லோபி பாரத் கலைக் காட்சியகம்
March 26 , 2022
1247 days
699
- கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பிப்லோபி பாரத் கலைக் காட்சியகத்தினை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
- இது ஷாஹீத் திவாஸ் விழாவின் போது திறக்கப் பட்டது.
- ஒரு காணொளி விழா மூலம் இந்தத் திறப்பு விழா நடத்தப் பட்டது.
- இந்தப் புதிய கலைக் காட்சியகத்தின் ஒரு முக்கிய நோக்கம், 1947 வரையில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றிய ஒரு முழுமையான காட்சியை வழங்குவதாகும்.
- புரட்சியாளர்கள் ஆற்றிய முக்கியப் பங்கையும் இது எடுத்துரைக்கிறது.

Post Views:
699