TNPSC Thervupettagam

பிரகாஷ் படுகோனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

September 12 , 2017 3110 days 1299 0
  • பாட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனுக்கு இந்திய பாட்மிண்டன் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பாட்மிண்டன் விளையாட்டுக்காக பிரகாஷ் படுகோன் செய்த பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் பாட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது என இந்திய பாட்மிண்டன் சங்க செயற்குழு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்