TNPSC Thervupettagam

பிரதமர் ஆராய்ச்சி தோழமைத் திட்டம் (PMRF)

May 12 , 2020 1928 days 864 0
  • இத்திட்டத்தின் ஒரு புதிய திருத்தமானது மாணவர்களின் கேட் மதிப்பெண்ணை மத்திய கல்வி நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்துக் கல்வி  நிறுவனங்களுக்கும் கட்டாயம் ஆக்கியுள்ளது.
  • PMRF (Prime Minister Research Fellowship Scheme) திட்டமானது முதன்முதலில் 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப் படுத்தப்பட்டது. 
  • இந்த திட்டமானது உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 
  • அதாவது, அந்த நிறுவனங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டங்களை வழங்க வேண்டும்.
  • இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் முன்னிலையில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள், தேசியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை PMRF திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற நிறுவனங்களாகும். 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்