TNPSC Thervupettagam

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு

May 17 , 2022 1103 days 815 0
  • மத்திய அமைச்சரவையானது, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) திட்டத்தை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
  • சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலைப் பிரிவினருக்கான நலன் மற்றும் உதவியை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது (கட்டம் VI).
  • PM-GKAY திட்டத்தின் ஐந்தாம் கட்டமானது 2022 மார்ச் மாதத்தில் முடிவடைய இருந்தது.
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் முதல் நடைமுறையில் உள்ள இத்திட்டமானது, உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்