TNPSC Thervupettagam

பிரதமர் - வருத்தம் தெரிவித்தல்

April 11 , 2019 2297 days 700 0
  • ஏப்ரல் 13 அன்று நிகழும் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.
  • ராணி எலிசபெத் இந்த நிகழ்வை, இந்தியாவுடனான பிரிட்டனின் கடந்த கால வரலாற்றில் "துயரத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு உதாரணம்" என்று கூறியதாக தெரசா மே கூறினார்.
  • ஆனால் அந்நாட்டின் ஜெர்மி கோர்பைன் தலைமையில் செயல்படும் எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியானது, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பிரிட்டிஷ் அரசானது “முழு மனதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்