பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “பிரதான் மந்திரிஆத்ம நிர்பர் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டம் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகளின் வெளியீட்டினை” தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது இந்தியாவின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக திகழும்.
நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பினை வலுப்படுத்துவதில் இத்திட்டம் ஈடுபாடு செலுத்தும்.
தேசிய சுகாதாரத் திட்டத்துடன் கூடுதலாக இத்திட்டமானது தொடங்கப்படும்.