பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா
July 10 , 2020
1865 days
722
- மத்திய அமைச்சரவையானது இந்தத் திட்டத்தை அடுத்த 5 மாதங்களுக்கு, அதாவது 2020 ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இதன்கீழ், உணவு தானியங்கள் மற்றும் இலவச எரிவாயு உருளைகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
Post Views:
722