December 25 , 2021
1591 days
673
- பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பயன் பெறுவர்களின் மொத்த எண்ணிக்கை 44 கோடியினைத் தாண்டியுள்ளது.
- அதிக கணக்குப் பதிவுகளோடு உத்தரப்பிரதேசம் இந்தப் பட்டியலில் முதலிடத்திலும், இதனைத் தொடர்ந்து பீகார் இரண்டாமிடத்திலும் இடம் பெற்றுள்ளது.
- இந்தத் திட்டமானது 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று தொடங்கப்பட்டது.
- நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான வங்கி வசதி அணுகல் முறையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

Post Views:
673