TNPSC Thervupettagam

பிரம்மபுத்திரா நதியின் மீது உலகின் மிகப்பெரிய அணை

July 24 , 2025 3 days 65 0
  • சீனா திபெத்தில் உள்ள யார்லுங் சாங்போ நதியில் ஒரு மிகப்பெரும் அணையைக் கட்டத் தொடங்கியுள்ளது.
  • இது கட்டி முடிக்கப்படும்போது உலகின் மிகப்பெரிய நீர்மின்சார ஆதாரமாக மாறும்.
  • இந்த நிலையங்கள் ஆண்டுதோறும் சுமார் 300 பில்லியன் கிலோவாட்-மணி நேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • யார்லுங் சாங்போ உலகின் மிக உயரமான நதியாகும் என்பதோடு இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 மீட்டர் (16,404 அடி) உயரத்தைக் கொண்டுள்ளதோடு இது திபெத்தியர்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்