TNPSC Thervupettagam

பிரம்மோஸ் ஏவுகணை

January 13 , 2022 1260 days 507 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, மேற்குக் கடற்கரையில் INS விசாகப் பட்டினம் என்ற இந்தியக் கடற்படைப் போர்க் கப்பலிலிருந்து பிரம்மோஸ் மீயொலி சீர்வேக ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.
  • பிரம்மோஸ் மீயொலி சீர்வேக ஏவுகணையின் கடல் விட்டு கடல் பாயும் (கடல் பரப்பில் ஏவப்படும்) இது அதன் அதிகபட்ச வரம்பில் சோதிக்கப்பட்டது.
  • இது மிகத் துல்லியமாக அதன் இலக்கைத் தாக்கி அழித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்