TNPSC Thervupettagam

பிரவசி தீர்த்த தர்ஷன் யோஜனா

January 25 , 2019 2383 days 788 0
  • பிரதமர் சமீபத்தில் புதுதில்லியில் பிரவசி தீர்த்த தர்சன் யோஜனா என்ற திட்டத்தைத் துவக்கி வைத்திருக்கின்றார்.
  • இதன் கீழ் ஒரு வருடத்திற்கு இருமுறை இந்தியாவில் உள்ள சமயம் சார்ந்த பகுதிகளுக்கு அரசு நிதியளிக்கும் சுற்றுலாவாக இந்திய வம்சாவளியினரின் ஒரு பிரிவினர் அழைத்துக் கொள்ளப்படுவர்.
  • இதன் தகுதிக்கான விதிகளின் கீழ், 45 முதல் 65 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து இந்திய வம்சாவளி மக்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இதிலிருந்து ஒரு குழுவினர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • முதன்முறையான முன்னுரிமை விருப்பம், கிரீமித்தியா நாடுகள் என்றழைக்கப்படும் மொரீசியஸ், பிஜி, சுரினாம், கயானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்