January 14 , 2026
6 days
45
- பிரவாசி பாரதிய திவாஸ் (PBD) ஆனது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 09 ஆம் தேதியன்று இந்திய அரசாங்கத்தினால் அனுசரிக்கப்படுகிறது.
- 1915 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பியதை இது குறிக்கிறது.
- 200க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் இந்திய நாட்டின் புலம்பெயர்ந்தோரை இந்த நாள் கௌரவிக்கிறது.
- சுமார் 35 மில்லியன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளதுடன், இந்தியாவில் உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான வெளி நாடு வாழ் இந்தியர்கள் உள்ளனர்.
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வோர் ஆண்டும் 120 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள்.
- சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்களை அங்கீகரிப்பதற்காக இந்த நாளில் பிரவாசி பாரதிய சம்மான் விருது (PBSA) வழங்கப்படுகிறது.
Post Views:
45