TNPSC Thervupettagam

பிராணா, வாயு மற்றும் ஸ்வஸ்தா

June 15 , 2021 1482 days 698 0
  • இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையமானது மூன்று வெவ்வேறு வகையிலான செயற்கை சுவாசக் கருவிகளையும் ஆக்சிஜன் செறிவூட்டி கருவி ஒன்றினையும் உருவாக்கியுள்ளது.
  • அவற்றிற்குப் பிராணா, வாயு மற்றும் ஸ்வஸ்தா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • பிராணா என்பது Amble bag எனும் உபகரணத்தின் தானியங்கு சுருக்கமுறை மூலம் நோயாளிகளுக்குச் சுவாச வாயுவை வழங்குகிறது.
  • சுவஸ்தா எனும் சாதனமானது மின்சார ஆற்றலின் உதவியின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • வாயு (Vau) என்பது மலிவு விலையிலான ஒரு செயற்கைச் சுவாசக் கருவியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்