TNPSC Thervupettagam

பிராண்ட் பைனான்ஸ் காப்பீடு 100 அறிக்கை – 2021

May 4 , 2021 1565 days 625 0
  • அரசுக்குச் சொந்தமான பெரும் காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC)” நிறுவனமானது உலகளவில் மூன்றாவது வலுவான மற்றும் பத்தாவது மதிப்பு மிக்க ஒரு காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு பிராண்ட் பைனான்ஸ் காப்பீடு 100 என்ற அறிக்கையின்படி கூறப்பட்டு இருக்கிறது.
  • இந்த வருடாந்திர அறிக்கையானது லண்டனிலுள்ள பிராண்ட் பைனான்ஸ் எனப்படும் ஒரு மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது.
  • இந்த அறிக்கையானது உலகளவிலான மதிப்பு மிக்க வலுவான காப்பீட்டு நிறுவனங்களை அடையாளம் காண்கிறது.

குறிப்பு

  • மிகவும் மதிப்பு மிக்க உலகளாவிய காப்பீட்டு நிறுவனம் – பிங் ஆன் காப்பீடு (Ping An Insurance), சீனா.
  • மிகவும் வலுவான உலகளாவிய காப்பீட்டு நிறுவனம் – போஸ்தே இத்தாலியானே (Poste Italiane), இத்தாலி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்