TNPSC Thervupettagam

பிரிக்ஸ் புத்தாக்க நடவடிக்கை 2021-24

November 23 , 2021 1332 days 516 0
  • இது இந்தியாவின் தலைமையில் தயாரிக்கப்பட்டது.
  • இந்தியா நடத்திய 13வது BRICS அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் கூட்டத்தில் அனைத்து BRICS நாடுகளும் இதை ஒப்புக் கொண்டன.
  • இது அடுத்து வரவிருக்கும் BRICS S&T மற்றும் புத்தாக்க அமைச்சகத்திற்கான மாநாட்டில் ஒரு முக்கியப் பங்காக இருக்கும்.
  • இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்