TNPSC Thervupettagam

பிரிவினையின் கொடுந்துயர நினைவு தினம் 2025 - ஆகஸ்ட் 14

August 16 , 2025 2 days 13 0
  • 1947 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட அதிர்ச்சிகரமான மற்றும் துன்ப நிகழ்வுகளை இது நினைவுகூர்கிறது.
  • இப்பிரிவினையானது 12 மில்லியன் மக்கள் முதல் 20 மில்லியன் மக்களை மத ரீதியாக இடம் பெயர்ந்தது.
  • பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று இத்தினம் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்பதையும், பிரிவினையின் கொடுந்துயர விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்