பாலிவுட் நடிகர், நவாசுதீன் சித்திக், சினிமாத் துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக சர்வதேச விருதினைப் பெற்றுள்ளார்.
மதிப்புமிக்க பிரெஞ்சு ரிவியரா திரைப்பட விருது விழாவில், எம்மி விருது பெற்ற அமெரிக்க நடிகர் வின்சென்ட் டி பால், சித்திக்கிற்கு இந்த விருதினை வழங்கினார்.
நவாசுதீன் விருதுகளைப் பெறுவது இது முதல் முறை அல்ல.
முன்னதாக, கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் இந்தியாவின் சார்பாக விருதுகள் பெறும் நபர்களும் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.