TNPSC Thervupettagam

பிர்ச் பனிப்பாறையின் சரிவு

June 5 , 2025 3 days 33 0
  • ஒரு பனிப்பாறையின் பெரும் பகுதியானது பெரும் பள்ளத்தாக்கில் சரிந்ததை அடுத்து சுவிட்சர்லாந்தின் ஒரு கிராமமான பிளாட்டன் பகுதியளவு அழிக்கப்பட்டுள்ளது.
  • இது வடக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள லட்செண்டல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
  • இந்தப் பனிப்பாறை சரிவு ஆனது அந்தப் பள்ளத்தாக்கு வழியாக ஓடுகின்ற லோன்ஸா ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்தது.
  • 2023 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து நாட்டின் மொத்தப் பனிப்பாறை அளவில் சுமார் 4% மறைந்து விட்டது.
  • இது 2022 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 6% அளவு வீழ்ச்சிக்குப் பிறகு ஓராண்டு இடைவெளியில் பதிவான இரண்டாவது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்