July 1 , 2020
1789 days
727
- தில்லி மாநில அரசானது கொரானா நோய்த் தொற்றுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக வேண்டி தனது சொந்த “பிளாஸ்மா வங்கியை” தொடங்க இருக்கின்றது.
- இது இந்தியாவில் தொடங்கப்பட இருக்கும் தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகும்.
- பிளாஸ்மா வங்கியானது தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்த நீர் அறிவியல் மையத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்க இருக்கின்றது.
Post Views:
727