TNPSC Thervupettagam

பீமா சுகம் வலைதளம்

September 23 , 2025 3 days 37 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பீமா சுகம் வலை தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • பீமா சுகம் நுகர்வோர், காப்பீட்டாளர்கள், முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கான ஒற்றை நிலை டிஜிட்டல் காப்பீட்டுச் சந்தையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தளமானது பயனர்கள் அனைத்து வகையான காப்பீட்டுக் கொள்கைகளுக்கான உரிமைக் கோரல்களை ஒப்பிடவும், வாங்கவும், புதுப்பிக்கவும் மற்றும் இறுதியில் தீர்வு காணவும் வழி வகுக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்