TNPSC Thervupettagam

புக்கர் பரிசுக்கான புதிய சகாப்தம்

July 7 , 2026 7 hrs 0 min 35 0
  • புக்மேன் அறக்கட்டளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிதியளிப்பதாக உறுதியளித்ததை அடுத்து, சர்வதேச புக்கர் பரிசு 'புக்மேன் சர்வதேச புக்கர் பரிசு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • வெற்றியாளருக்கான பரிசுத் தொகை £50,000-இல் இருந்து £100,000 ஆக இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இது எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு இடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
  • இப்பரிசு ஐக்கிய ராஜ்ஜியம் (UK) அல்லது அயர்லாந்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட சிறந்த புனைகதைக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
  • டாரியா புக்மேன் மற்றும் டிமிட்ரி புக்மேன் ஆகியோரால் நிறுவப்பட்ட புக்மேன் அறக்கட்டளை, 2036 ஆம் ஆண்டு வரை இப்பரிசுக்கு ஆதரவளிக்கும்.
  • இந்தப் பரிசு 2005 ஆம் ஆண்டில் 'மேன் புக்கர் சர்வதேச பரிசு' என்று தொடங்கப்பட்டு, 2016-ஆம் ஆண்டில் ஆண்டு விருதாக மாறிய பின்னர் 2019 ஆம் ஆண்டில் 'சர்வதேச புக்கர் பரிசு' என மறுபெயரிடப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்