புதிய இந்திய வெளிநாட்டு வர்த்தக கல்வி நிறுவனம் வளாகம்
November 3 , 2022 1184 days 581 0
காக்கிநாடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இந்திய வெளிநாட்டு வர்த்தக கல்வி நிறுவனத்தின் (IIFT) மூன்றாவது வளாகம் திறக்கப் பட்டுள்ளது.
இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாகச் செயல்படுகிறது.
இதன் முதன்மை வளாகம் புது டெல்லியிலும், இதன் புதிய வளாகங்கள் கொல்கத்தா மற்றும் காக்கிநாடா ஆகிய இடங்களிலும் அமைந்துள்ளன.