புதிய இமயமலைத் தாவரம் - இம்பேடியன்ஸ் நிம்ஸ்புர்ஜாய்
August 22 , 2026 4 days 78 0
ஒரு புதிய இமயமலைப் பூக்கும் தாவரத்திற்கு நேபாள மலையேறுபவரான நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜாவின் பெயரால் 'இம்பேடியன்ஸ் நிம்ஸ்புர்ஜாய்' என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்தத் தாவரம் 2011 ஆம் ஆண்டில் நேபாளத்தின் மேற்கு மியாக்டி மாவட்டத்தில் முதன்முதலில் காணப்பட்டதுடன், மேலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆய்வுக்குப் பிறகு முறைப்படி விவரிக்கப்பட்டுள்ளது.