பங்குகளின் Futures and Options (F&O) என்ற பிரிவை நிர்வகிக்கும் அதன் கட்டமைப்பின் மிக விரிவான மாற்றத்தினை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) அறிவித்துள்ளது.
SEBI தற்போது மொத்த நிலுவை ஒப்பந்தங்களை மதிப்பிடுவதற்காக ஒரு எதிர்காலச் சமபங்கு (FutEq) முறையைப் பயன்படுத்துகிறது.
இது வழக்கமான ஒரு நிலுவையில் உள்ள தேவை/ வாங்க விரும்புவோரின் அளவைப் பொறுத்து மாறும் முறைக்கு ஒரு மாற்றாக அமைகிறது.