February 12 , 2026
13 hrs 0 min
33
- மேற்கு வங்காளக் கடற்கரையில் வடக்கு வங்காள விரிகுடாவில் இரண்டு புதிய கடல் புழு இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
- இந்த இனங்கள் நாமலிகாஸ்டிஸ் சோலெனோடோக்னாதா மற்றும் நேரீஸ் த்ரிதியே ஆகும்.
- இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) இயக்குனர் திருதி பானர்ஜியின் பெயரால் நேரீஸ் த்ரிதியே பெயரிடப்பட்டது.
- இந்த நெரெய்டிட் குடும்ப (பாலிசீட்) புழுக்கள் ஊட்டச்சத்து சுழற்சி மற்றும் வண்டல்களின் காற்றோட்டத்திற்கு உதவுகின்றன.

Post Views:
33