TNPSC Thervupettagam

புதிய கோவிட் தடுப்பு மருந்து

February 24 , 2022 1274 days 536 0
  • இந்த அரசானது ஒரு புதிய கோவிட் தடுப்பு மருந்தினை உருவாக்குவதற்காக பெருந் தொற்றிற்கான ஒரு தயார்நிலையில் புத்தாக்க சங்கம் மற்றும் பனாசியா பயோடெக் (Panacea Biotec) எனப்படும் மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றுடன் கைகோர்க்க உள்ளது.
  • SARS – CoV – 2 திரிபுகள் மற்றும் பிற பீட்டா திரிபு கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பரந்த அளவிலான ஒரு பாதுகாப்பினை வழங்குவதற்கான தடுப்பு மருந்துகளை இவை உருவாக்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்