TNPSC Thervupettagam

புதிய சர்வதேச விமான நிலையங்கள்

July 19 , 2017 3251 days 2536 0
  • நாட்டில் 18 புதிய விமான நிலையங்களை (Greenfield Airports) அமைப்பதற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 7 புதிய விமான நிலையங்களுக்கு (Greenfield Airports) தள அனுமதியும் (site clearance) வழங்கியுள்ளது .
  • கோவாவில் உள்ள மோபா விமான நிலையம், நவி மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஷீர்டி விமான நிலையம், கேரளத்தின் கண்ணூர் விமான நிலையம், உ.பி யின் குஷிநகர் விமானநிலையம், மற்றும் ஜோவார் விமான நிலையம், ஆந்திராவின் போகபுரம் விமான நிலையம், லூதியானாவின் மாச்சிவாரா விமான நிலையம், ராஜஸ்தானின் ஆல்வர் விமான நிலையம் மற்றும் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் விமான நிலையம் ஆகியவை புதிய சர்வதேச விமான நிலையங்களாக கட்டமைக்கப்பட உள்ளன.
  • கண்ணூர் நகரிலுள்ள விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்