வங்காளதேச அரசானது ஜோகாஜாக்’எனப்படும் தனது சொந்த சமூக ஊடகத்தினை வெளியிட உள்ளது.
இது உலகளவில் பிரபலமாகக் காணப்படும் முகநூல் எனும் சமூக ஊடகத்திற்கு மாற்றாக இருக்கும்.
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக ‘அலபன்’ எனும் செயலியும் வெளியிடப்பட உள்ளது.
சூம் ஆன்லைன் செயலிக்கு மாற்றாக போய்தோக் என்ற செயலியும், தடுப்பூசிப் பதிவு செய்தவற்குப் பயன்படுத்தப்படும் சுரோக்கா எனும் மற்றொரு செயலியும் அறிமுகப் படுத்தப்பட உள்ளன.