TNPSC Thervupettagam

புதிய துள்ளிப் பூச்சி இனங்கள் – சிக்கிம்

December 28 , 2025 4 days 59 0
  • சிக்கிமின் உயரமான பகுதியில் கொலம்போலா (துள்ளிப் பூச்சிகள்) என்ற புதிய இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் புதிய இனத்திற்கு நீலஸ் சிக்கிமென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • நீலஸ் இனம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
  • கொல்லம்போலா என்பது மண்ணிலும் பாசியிலும் வாழும் மிகச் சிறிய மண் பூச்சிகள் ஆகும்.
  • உயிரியல் குறிகாட்டிகளாகச் செயல்படுகின்ற அவை, அறிவியலாளர்கள் மண் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்